உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 11:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 ஞானத்தின் ரகசியங்களை அவர் உனக்கு வெளிப்படுத்துவார்.

      அதைப் பற்றிய பல விஷயங்களை உனக்குப் புரிய வைப்பார்.

      நீ செய்கிற எல்லா குற்றங்களையும் அவர் கணக்கு வைப்பதில்லை என்று அப்போது புரிந்துகொள்வாய்.

  • யோபு 15:14, 15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அற்ப மனுஷன் பரிசுத்தமாக இருக்க முடியுமா?

      மண்ணில் பிறந்தவன் நீதிமானாக இருக்க முடியுமா?+

      15 பரிசுத்த தூதர்களையே கடவுள் நம்புவது கிடையாது.

      பரலோகம்கூட அவர் பார்வையில் பரிசுத்தமாக இல்லை.+

  • யோபு 22:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?

      ஒருவன் விவேகமாக* இருப்பதால் அவருக்கு என்ன பயன்?+

       3 நீ நீதிமானாக இருப்பதைப் பார்த்து சர்வவல்லமையுள்ளவர் சந்தோஷப்படுகிறாரா?

      நீ உத்தமமாக இருப்பதால் அவருக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்