-
யோபு 42:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 தேமானியனான எலிப்பாசும், சுவாகியனான பில்தாத்தும், நாகமாத்தியனான சோப்பாரும் யெகோவா சொன்னபடியே செய்தார்கள். யெகோவாவும் யோபு செய்த ஜெபத்தைக் கேட்டார்.
-