உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 2:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதன்பின், கடவுளாகிய யெகோவா நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, மனிதனை உருவாக்கத் தொடங்கினார்;+ அவனுடைய மூக்கில் உயிர்மூச்சை ஊதினார்.+ அப்போது அவன் உயிருள்ளவன்* ஆனான்.+

  • ஏசாயா 42:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 யெகோவாதான் உண்மையான கடவுள்.

      வானத்தைப் படைத்தவர் அவர்தான், அதை விரித்தவர் அவர்தான்.+

      பூமியையும் அதில் உள்ள எல்லாவற்றையும் உண்டாக்கியவர் அவர்தான்.+

      எல்லாருக்கும் உயிர்மூச்சு கொடுத்தவரும்,+ பூமியில் நடமாடுகிற எல்லாருக்கும் உயிர் கொடுத்தவரும் அவர்தான்.+

      அவர் இப்படிச் சொல்கிறார்:

  • அப்போஸ்தலர் 17:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 மனுஷர்களுடைய கைகளால் அவர் எந்தப் பணிவிடையையும் பெற்றுக்கொள்வதில்லை,+ அதற்கான அவசியமும் அவருக்கு இல்லை. ஏனென்றால், அவர்தான் எல்லாருக்கும் உயிரையும் சுவாசத்தையும்+ மற்ற எல்லாவற்றையும் தருகிறார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்