சங்கீதம் 57:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 சிங்கங்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன.+என்னை விழுங்கப் பார்க்கிறவர்களின் நடுவே நான் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது.அவர்களுடைய பற்கள் ஈட்டிகளையும் அம்புகளையும் போல இருக்கின்றன.அவர்களுடைய நாவு கூர்மையான வாள்போல் இருக்கிறது.+ சங்கீதம் 59:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர்களுடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் எப்படிக் கொட்டுகிறதென்று பாருங்கள்.அவர்களுடைய உதடுகள் வாள்களைப் போல இருக்கின்றன.+“இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்?” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+
4 சிங்கங்கள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன.+என்னை விழுங்கப் பார்க்கிறவர்களின் நடுவே நான் விழுந்து கிடக்க வேண்டியிருக்கிறது.அவர்களுடைய பற்கள் ஈட்டிகளையும் அம்புகளையும் போல இருக்கின்றன.அவர்களுடைய நாவு கூர்மையான வாள்போல் இருக்கிறது.+
7 அவர்களுடைய வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் எப்படிக் கொட்டுகிறதென்று பாருங்கள்.அவர்களுடைய உதடுகள் வாள்களைப் போல இருக்கின்றன.+“இதையெல்லாம் யார் கேட்கிறார்கள்?” என்று சொல்லிக்கொள்கிறார்கள்.+