சங்கீதம் 22:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கர்ஜிக்கிற சிங்கம் இரையைக் கடித்துக் குதறுவது போல,+எதிரிகள் என்னைக் கடித்துக் குதற வாயைத் திறக்கிறார்கள்.+ சங்கீதம் 35:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்?+ அவர்களுடைய தாக்குதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+அந்த இளம் சிங்கங்களிடமிருந்து என் அருமையான உயிரைக் காப்பாற்றுங்கள்.+
13 கர்ஜிக்கிற சிங்கம் இரையைக் கடித்துக் குதறுவது போல,+எதிரிகள் என்னைக் கடித்துக் குதற வாயைத் திறக்கிறார்கள்.+
17 யெகோவாவே, இன்னும் எவ்வளவு காலத்துக்குத்தான் பார்த்துக்கொண்டே இருப்பீர்கள்?+ அவர்களுடைய தாக்குதல்களிலிருந்து என்னைக் காப்பாற்றுங்கள்.+அந்த இளம் சிங்கங்களிடமிருந்து என் அருமையான உயிரைக் காப்பாற்றுங்கள்.+