நீதிமொழிகள் 12:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உண்மை பேசுகிற உதடுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ஆனால், பொய் பேசுகிற நாவு நொடிப்பொழுதுதான் இருக்கும்.+ நீதிமொழிகள் 19:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 பொய் சாட்சி சொல்கிறவன் நிச்சயம் தண்டனை பெறுவான்.மூச்சுக்கு மூச்சு பொய் சொல்கிறவன் அழிந்துபோவான்.+
19 உண்மை பேசுகிற உதடுகள் என்றென்றும் நிலைத்திருக்கும்.+ஆனால், பொய் பேசுகிற நாவு நொடிப்பொழுதுதான் இருக்கும்.+