-
சங்கீதம் 116:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
துன்பத்திலும் துயரத்திலும் மூழ்கிப்போனேன்.+
-
-
ஏசாயா 38:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 “நான் வாழ வேண்டிய காலத்திலேயே
கல்லறையின் வாசலுக்குப் போக வேண்டிய நிலைமை வந்ததே.
என் வாழ்நாள் இப்படிக் குறுகிப் போனதே” என்று சொன்னேன்.
-