உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 20:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பிக்கிரியின் மகன் சேபா+ அங்கே இருந்தான். அவன் ஒரு கலகக்காரன். அவன் ஊதுகொம்பை ஊதி,+ “தாவீதுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை, ஈசாயின் மகன்மீது எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.+ இஸ்ரவேல் ஆண்களே, நீங்கள் எல்லாரும் அவரவர் தெய்வங்களைப் பின்பற்றுங்கள்”*+ என்று சொன்னான்.

  • 2 சாமுவேல் 22:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 மரண அலைகள் என்னைச் சுற்றி அடித்தன;+

      ஒன்றுக்கும் உதவாதவர்கள் வெள்ளம்போல் திரண்டு வந்து எனக்குத் திகிலூட்டினார்கள்.+

       6 கல்லறையின்* கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின.+

      சாவின் கண்ணிகள் என் முன்னால் இருந்தன.+

  • சங்கீதம் 22:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நாய்களைப் போல எதிரிகள் என்னைச் சூழ்ந்துகொண்டார்கள்.+

      அக்கிரமக்காரர்களின் கும்பலைப் போல என்னைச் சுற்றிவளைக்கிறார்கள்.+

      சிங்கத்தைப் போல என் கைகளையும் பாதங்களையும் தாக்குகிறார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்