சங்கீதம் 5:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பொய் பேசுகிறவர்களை நீங்கள் அழிப்பீர்கள்.+ வன்முறையில் இறங்குகிறவர்களையும்* ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.+ நீதிமொழிகள் 10:27 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பவர்களுடைய ஆயுள் கூடும்.+ஆனால், பொல்லாதவனின் வாழ்நாள் குறைக்கப்படும்.+
6 பொய் பேசுகிறவர்களை நீங்கள் அழிப்பீர்கள்.+ வன்முறையில் இறங்குகிறவர்களையும்* ஏமாற்றுக்காரர்களையும் யெகோவா அருவருக்கிறார்.+