உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ஒரு மனுஷனைக் கொலை செய்கிறவன் இன்னொரு மனுஷனால் கொலை செய்யப்படுவான்.*+ ஏனென்றால், மனுஷனை என்னுடைய சாயலில் படைத்திருக்கிறேன்.*+

  • சங்கீதம் 55:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 கடவுளே, பொல்லாதவர்களை நீங்கள் படுகுழியில் தள்ளுவீர்கள்.+

      கொலைகாரர்களும் மோசடிக்காரர்களும் தங்கள் வாழ்நாளில் பாதியைக்கூட தாண்ட மாட்டார்கள்.+

      ஆனால், நான் உங்களையே நம்பியிருப்பேன்.

  • நீதிமொழிகள் 6:16, 17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 யெகோவா ஆறு காரியங்களை வெறுக்கிறார்.

      சொல்லப்போனால், ஏழு காரியங்களை அருவருக்கிறார்.

      17 அவை: ஆணவத்தோடு பார்க்கும் கண்கள்,+ பொய் பேசும் நாவு,+

      அப்பாவிகளின் இரத்தத்தைச் சிந்தும் கைகள்,+

  • 1 பேதுரு 3:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 “வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவித்து, நன்றாக வாழ விரும்புகிற ஒருவன் கெட்ட விஷயங்களைப் பேசாதபடி தன் நாவையும், பொய் பேசாதபடி தன் உதடுகளையும் அடக்கி வைக்க வேண்டும்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்