ஆதியாகமம் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+ ஆதியாகமம் 4:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அப்போது கடவுள், “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது.+ எண்ணாகமம் 35:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது. அவனைக் கண்டிப்பாகக் கொன்றுபோட வேண்டும்.+ உபாகமம் 27:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ‘ஒரு அப்பாவியைக் கொலை செய்வதற்கு லஞ்சம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)
8 பின்பு காயீன் தன்னுடைய தம்பி ஆபேலிடம், “வா, காட்டுப் பக்கம் போய்விட்டு வரலாம்” என்றான். அவர்கள் காட்டுப் பக்கம் போன பிறகு, காயீன் தன் தம்பி ஆபேலைக் கொலை செய்தான்.+
10 அப்போது கடவுள், “நீ என்ன காரியம் செய்திருக்கிறாய்? இதோ! உன் தம்பியின் இரத்தம் என்னிடம் நீதி கேட்டு இந்த மண்ணிலிருந்து கதறுகிறது.+
31 மரண தண்டனை கொடுக்கப்பட்ட ஒரு கொலைகாரனின் உயிரைக் காப்பாற்றுவதற்காக நீங்கள் மீட்புவிலை வாங்கக் கூடாது. அவனைக் கண்டிப்பாகக் கொன்றுபோட வேண்டும்.+
25 ‘ஒரு அப்பாவியைக் கொலை செய்வதற்கு லஞ்சம் வாங்குபவன் சபிக்கப்பட்டவன்.’+ (ஜனங்கள் எல்லாரும், ‘ஆமென்!’ என்று சொல்ல வேண்டும்.)