உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 101:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 மற்றவர்களுடைய முதுகுக்குப் பின்னால் பேசுகிறவனுடைய+

      வாயை அடைப்பேன்.*

      கண்களில் ஆணவமும் இதயத்தில் அகம்பாவமும் உள்ள யாரையுமே

      நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்.

  • நீதிமொழிகள் 8:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+

      அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+

      அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+

  • நீதிமொழிகள் 16:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 இதயத்தில் கர்வமுள்ள எவனையும் யெகோவா அருவருக்கிறார்.+

      தண்டனையிலிருந்து அவன் தப்பிக்கவே முடியாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்