சங்கீதம் 56:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 கடவுளுடைய வார்த்தையை நான் புகழ்கிறேன்.கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன். அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?+ ஏசாயா 51:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 என்னுடைய சட்டத்தை* இதயத்தில் வைத்திருக்கிற ஜனங்களே,+நீதியை அறிந்தவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அற்ப மனுஷர்கள் பழித்துப் பேசுவதைக் கேட்டு பயந்துபோகாதீர்கள்.அவர்கள் கண்டபடி பேசுவதைக் கேட்டு மிரண்டுபோகாதீர்கள். ஏசாயா 51:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்.+ அப்படியிருக்கும்போது, அற்ப மனுஷனைப் பார்த்து நீ ஏன் பயப்படுகிறாய்?+அவன் பசும்புல்லைப் போலச் சீக்கிரத்தில் வாடிப்போவானே!
4 கடவுளுடைய வார்த்தையை நான் புகழ்கிறேன்.கடவுள்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; அதனால் பயப்பட மாட்டேன். அற்ப மனுஷனால் என்னை என்ன செய்ய முடியும்?+
7 என்னுடைய சட்டத்தை* இதயத்தில் வைத்திருக்கிற ஜனங்களே,+நீதியை அறிந்தவர்களே, நான் சொல்வதைக் கேளுங்கள். அற்ப மனுஷர்கள் பழித்துப் பேசுவதைக் கேட்டு பயந்துபோகாதீர்கள்.அவர்கள் கண்டபடி பேசுவதைக் கேட்டு மிரண்டுபோகாதீர்கள்.
12 “நான்தான் உங்களுக்கு ஆறுதல் தருகிறேன்.+ அப்படியிருக்கும்போது, அற்ப மனுஷனைப் பார்த்து நீ ஏன் பயப்படுகிறாய்?+அவன் பசும்புல்லைப் போலச் சீக்கிரத்தில் வாடிப்போவானே!