யோபு 33:29, 30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 இதையெல்லாம் மனுஷனுக்காகக் கடவுள் செய்கிறார்.ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை செய்கிறார்.30 இப்படி, அவனைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றுகிறார்.வாழ்வின் ஒளியை அவன்மேல் பிரகாசிக்க வைக்கிறார்.+
29 இதையெல்லாம் மனுஷனுக்காகக் கடவுள் செய்கிறார்.ஒரு தடவை மட்டுமல்ல, பல தடவை செய்கிறார்.30 இப்படி, அவனைச் சவக்குழியிலிருந்து காப்பாற்றுகிறார்.வாழ்வின் ஒளியை அவன்மேல் பிரகாசிக்க வைக்கிறார்.+