-
எரேமியா 16:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 “அதனால், அவர்கள் என்னைத் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
இப்போது, என் சக்தியையும் பலத்தையும் அவர்கள் தெரிந்துகொள்ளும்படி செய்வேன்.
என் பெயர் யெகோவா என்பதை அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.”
-