சங்கீதம் 9:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 உங்களுடைய பெயரைத் தெரிந்தவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.+யெகோவாவே, உங்களைத் தேடி வருகிறவர்களை நீங்கள் கைவிடவே மாட்டீர்கள்.+ நீதிமொழிகள் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவாவின் பெயர் ஒரு பலமான கோட்டை.+ நீதிமான் அதற்குள் ஓடி பாதுகாப்பு பெறுவான்.+
10 உங்களுடைய பெயரைத் தெரிந்தவர்கள் உங்கள்மேல் நம்பிக்கை வைப்பார்கள்.+யெகோவாவே, உங்களைத் தேடி வருகிறவர்களை நீங்கள் கைவிடவே மாட்டீர்கள்.+