சங்கீதம் 18:50 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 50 தான் நியமித்த ராஜாவை மீட்பதற்காக அவர் மாபெரும் செயல்களைச் செய்கிறார்.*+தான் தேர்ந்தெடுத்த*+ தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும்மாறாத அன்பை என்றென்றும் காட்டுகிறார்.+ சங்கீதம் 21:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 யெகோவாவே, நீங்கள் பலம் தருவதால் ராஜா சந்தோஷமாக இருக்கிறார்.+நீங்கள் தரும் மீட்பினால் அவர் எவ்வளவாய்ப் பூரித்துப்போகிறார்!+ சங்கீதம் 21:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அவர் உங்களிடம் ஆயுளைக் கேட்டார், நீங்களும் தந்தீர்கள்.+நீண்ட ஆயுளைத் தந்து, என்றென்றும் வாழ வைத்தீர்கள்.
50 தான் நியமித்த ராஜாவை மீட்பதற்காக அவர் மாபெரும் செயல்களைச் செய்கிறார்.*+தான் தேர்ந்தெடுத்த*+ தாவீதுக்கும் அவருடைய சந்ததிக்கும்மாறாத அன்பை என்றென்றும் காட்டுகிறார்.+
21 யெகோவாவே, நீங்கள் பலம் தருவதால் ராஜா சந்தோஷமாக இருக்கிறார்.+நீங்கள் தரும் மீட்பினால் அவர் எவ்வளவாய்ப் பூரித்துப்போகிறார்!+
4 அவர் உங்களிடம் ஆயுளைக் கேட்டார், நீங்களும் தந்தீர்கள்.+நீண்ட ஆயுளைத் தந்து, என்றென்றும் வாழ வைத்தீர்கள்.