சங்கீதம் 13:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாவே, என் கடவுளே, என்னைப் பாருங்கள்.எனக்குப் பதில் சொல்லுங்கள்.என் கண்களை ஒளிவீசச் செய்யுங்கள், அப்போதுதான் நான் ஒரேயடியாகக் கண்மூடிவிடாமல்* இருப்பேன். சங்கீதம் 61:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 ராஜாவுக்கு நீண்ட ஆயுளை நீங்கள் கொடுப்பீர்கள்.+அவரைத் தலைமுறை தலைமுறையாக வாழ வைப்பீர்கள்.
3 யெகோவாவே, என் கடவுளே, என்னைப் பாருங்கள்.எனக்குப் பதில் சொல்லுங்கள்.என் கண்களை ஒளிவீசச் செய்யுங்கள், அப்போதுதான் நான் ஒரேயடியாகக் கண்மூடிவிடாமல்* இருப்பேன்.