உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 37:39
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 39 நீதிமான்களை யெகோவா மீட்கிறார்.+

      இக்கட்டான காலத்தில் அவரே அவர்களுக்குக் கோட்டையாக இருப்பார்.+

  • சங்கீதம் 68:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஒவ்வொரு நாளும் நம்முடைய பாரத்தைச் சுமக்கிற யெகோவா புகழப்படட்டும்.+

      நமக்கு மீட்பு தரும் உண்மைக் கடவுள் புகழப்படட்டும். (சேலா)

  • ஏசாயா 12:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+

      நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+

      யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.

      அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்