சங்கீதம் 9:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அடக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்கு யெகோவா பாதுகாப்பான* அடைக்கலமாக இருப்பார்.+இக்கட்டான காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலமாக இருப்பார்.+ ஏசாயா 33:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 யெகோவாவே, எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.+ நாங்கள் உங்களையே நம்பியிருக்கிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் எங்களுக்குப் பக்கபலமாக இருங்கள்.+கஷ்ட காலத்தில் எங்களைக் காப்பாற்றுங்கள்.+
9 அடக்கி ஒடுக்கப்படுகிற மக்களுக்கு யெகோவா பாதுகாப்பான* அடைக்கலமாக இருப்பார்.+இக்கட்டான காலத்தில் அவர்களுக்குப் பாதுகாப்பான அடைக்கலமாக இருப்பார்.+
2 யெகோவாவே, எங்களுக்குக் கருணை காட்டுங்கள்.+ நாங்கள் உங்களையே நம்பியிருக்கிறோம். ஒவ்வொரு நாள் காலையிலும் எங்களுக்குப் பக்கபலமாக இருங்கள்.+கஷ்ட காலத்தில் எங்களைக் காப்பாற்றுங்கள்.+