சங்கீதம் 44:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 எங்கள் முன்னோர்கள் அந்தத் தேசத்தை வாளால் கைப்பற்றவில்லை.+அவர்கள் தங்களுடைய கைபலத்தால் ஜெயிக்கவில்லை.+ நீங்கள் அவர்கள்மேல் பிரியமாக இருந்ததால்,+ உங்கள் வலது கையாலும், உங்கள் பலத்தாலும்,+உங்கள் முகத்தின் பிரகாசத்தாலும்தான் ஜெயித்தார்கள். ஏசாயா 52:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+
3 எங்கள் முன்னோர்கள் அந்தத் தேசத்தை வாளால் கைப்பற்றவில்லை.+அவர்கள் தங்களுடைய கைபலத்தால் ஜெயிக்கவில்லை.+ நீங்கள் அவர்கள்மேல் பிரியமாக இருந்ததால்,+ உங்கள் வலது கையாலும், உங்கள் பலத்தாலும்,+உங்கள் முகத்தின் பிரகாசத்தாலும்தான் ஜெயித்தார்கள்.
10 யெகோவா எல்லா தேசங்களுக்கும் முன்பாகத் தன்னுடைய பரிசுத்தமான கையின் பலத்தைக் காட்டியிருக்கிறார்.+நம் கடவுள் தரும் மீட்பைப் பூமியெங்கும் இருக்கிறவர்கள் பார்ப்பார்கள்.+