உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 63:11-13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 அப்போது அவர்கள், அவருடைய ஊழியரான மோசே வாழ்ந்த காலத்தை

      நினைத்துப் பார்த்து இப்படிச் சொன்னார்கள்:

      “தன்னுடைய மந்தையை மேய்ப்பர்களோடு+ கடல் வழியாக அழைத்து வந்தவர்+ எங்கே?

      அவருக்குத் தன்னுடைய சக்தியைக் கொடுத்தவர்+ எங்கே?

      12 மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?

      அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+

      என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே?

      13 ஒரு குதிரை வெட்டவெளியில்* தடைகள் இல்லாமல் நடந்துபோவது போல,

      ஆழமான கடலின் நடுவே

      அவர்களைத் தடைகள் இல்லாமல் நடந்துபோக வைத்தவர் எங்கே?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்