சங்கீதம் 16:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.+ அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது.*+ நீதிமொழிகள் 10:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 நீதிமான் ஒருபோதும் அசைக்கப்பட மாட்டான்.+ஆனால், பொல்லாதவன் இனி பூமியில் இருக்க மாட்டான்.+
8 யெகோவாவை எப்போதும் என் கண் முன்னால் வைத்திருக்கிறேன்.+ அவர் என் வலது பக்கத்தில் இருப்பதால் என்னை யாரும் அசைக்க முடியாது.*+