உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 நாளாகமம் 11:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அவர்கள் தாவீதிடம், “உன்னால் எங்களை நெருங்கவே முடியாது!”+ என்று சொல்லி கேலி செய்தார்கள். ஆனால், சீயோன் கோட்டையை தாவீது கைப்பற்றினார்;+ அது பிற்பாடு ‘தாவீதின் நகரம்’+ என்று அழைக்கப்பட்டது.

  • சங்கீதம் 48:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 வடகோடியில் சீயோன் மலை அழகாக உயர்ந்து நிற்கிறது.

      அது உலகத்துக்கே சந்தோஷம் தருகிறது.+

      அதுதான் மகா ராஜாவின் நகரம்.+

       3 அதன் கோட்டைகளில்

      கடவுள் தன்னையே பாதுகாப்பான* அடைக்கலமாகக் காட்டியிருக்கிறார்.+

  • சங்கீதம் 132:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவா சீயோனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

      அவர் குடிகொள்வதற்காக அதை விரும்பித் தேர்ந்தெடுத்திருக்கிறார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்