உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 6:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து புறப்பட்டு வந்த 480-வது வருஷத்தில்,+ சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவான நான்காம் வருஷத்தில், சிவ்*+ மாதத்தில் (அதாவது, இரண்டாம் மாதத்தில்) யெகோவாவுக்கு ஓர் ஆலயத்தை* கட்ட ஆரம்பித்தார்.+

  • 1 நாளாகமம் 16:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உண்மைக் கடவுளின் பெட்டியை வைப்பதற்காக தாவீது போட்டிருந்த கூடாரத்துக்குள் அதைக் கொண்டுவந்து வைத்தார்கள்.+ பின்பு, உண்மைக் கடவுளுக்கு முன்னால் தகன பலிகளையும் சமாதான பலிகளையும் கொடுத்தார்கள்.+

  • எஸ்றா 5:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதோடு, நேபுகாத்நேச்சார் எருசலேமிலிருந்து எடுத்துக்கொண்டு போய் பாபிலோனின் கோயிலில் வைத்த தங்கப் பாத்திரங்களையும் வெள்ளிப் பாத்திரங்களையும்+ ஆளுநராக+ தான் நியமித்திருந்த சேஸ்பாத்சாரிடம்* ஒப்படைத்தார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்