-
மத்தேயு 27:29பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
29 முட்களால் ஒரு கிரீடத்தைச் செய்து அதை அவர் தலைமேல் வைத்து, அவருடைய வலது கையில் ஒரு கோலைக் கொடுத்தார்கள்; பின்பு, அவருக்கு முன்னால் மண்டிபோட்டு, “யூதர்களுடைய ராஜாவே, வாழ்க!” என்று சொல்லிக் கேலி செய்தார்கள்.
-