சங்கீதம் 27:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ கோபத்தில் உங்களுடைய ஊழியனை ஒதுக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் எனக்குத் துணை.+என்னை மீட்கும் கடவுளே, என்னைக் கைவிடாமலும் என்னைவிட்டு விலகாமலும் இருங்கள். சங்கீதம் 102:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 இக்கட்டான காலத்தில் உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ நான் பேசுவதைக் காதுகொடுத்து* கேளுங்கள்.நான் கூப்பிடும்போது சீக்கிரமாகப் பதில் கொடுங்கள்.+
9 உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ கோபத்தில் உங்களுடைய ஊழியனை ஒதுக்கிவிடாதீர்கள். நீங்கள்தான் எனக்குத் துணை.+என்னை மீட்கும் கடவுளே, என்னைக் கைவிடாமலும் என்னைவிட்டு விலகாமலும் இருங்கள்.
2 இக்கட்டான காலத்தில் உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்ளாதீர்கள்.+ நான் பேசுவதைக் காதுகொடுத்து* கேளுங்கள்.நான் கூப்பிடும்போது சீக்கிரமாகப் பதில் கொடுங்கள்.+