உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • உபாகமம் 29:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 ஆனால், இந்த உறுதிமொழியின் வார்த்தைகளைக் கேட்ட பின்பும் ஒருவன் பெருமையோடு, “நான் என் இஷ்டப்படிதான்* நடப்பேன், எனக்கு ஒன்றும் ஆகாது’ என்று உள்ளத்தில் சொல்லிக்கொண்டு, தன் வழியிலுள்ள எல்லாவற்றையும் சீரழித்தால், 20 யெகோவா அவனை மன்னிக்க மாட்டார்.+ யெகோவாவின் கோபம் அவன்மேல் பற்றியெரியும். இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள சாபங்கள் எல்லாமே நிச்சயம் அவன்மேல் வரும்.+ அவனுடைய பெயர் இந்த உலகத்திலேயே இல்லாதபடி யெகோவா செய்துவிடுவார்.

  • சங்கீதம் 100:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+

      அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+

      நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்