உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 95:6, 7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  6 வாருங்கள், அவரை வணங்குவோம்; அவர்முன் தலைவணங்குவோம்.

      நம்மைப் படைத்த யெகோவாவுக்குமுன் மண்டிபோடுவோம்.+

       7 ஏனென்றால், அவர்தான் நம் கடவுள்.

      நாம் அவருடைய ஜனங்களாகவும்,

      அவர் அக்கறையோடு மேய்க்கிற ஆடுகளாகவும் இருக்கிறோம்.+

      இன்று நீங்கள் அவருடைய பேச்சைக் கேட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!+

  • எசேக்கியேல் 34:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ‘என் ஆடுகளே,+ நான் அக்கறையோடு மேய்க்கிற என்னுடைய ஆடுகளே, நீங்கள் சாதாரண மனுஷர்கள். நான் உங்கள் கடவுள்’ என்று உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்கிறார்.”

  • 1 பேதுரு 2:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நீங்கள் வழிதவறித் திரிகிற ஆடுகளைப் போல் இருந்தீர்கள்.+ ஆனால் இப்போது, உங்கள் உயிரைப் பாதுகாக்கிற மேய்ப்பராகவும் கண்காணியாகவும் இருப்பவரிடமே திரும்பி வந்திருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்