சங்கீதம் 78:52 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 52 பின்பு, தன்னுடைய மக்களை மந்தைபோல் அழைத்து வந்தார்.+வனாந்தரத்தில் அவர்களை ஆடுகள்போல் வழிநடத்தி வந்தார். சங்கீதம் 100:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+ ஏசாயா 40:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார்.*+ ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார்.அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார். கறவை* ஆடுகளை மெதுவாக* நடத்திக்கொண்டு போவார்.+
52 பின்பு, தன்னுடைய மக்களை மந்தைபோல் அழைத்து வந்தார்.+வனாந்தரத்தில் அவர்களை ஆடுகள்போல் வழிநடத்தி வந்தார்.
3 யெகோவாதான் கடவுள் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.+ அவர்தான் நம்மைப் படைத்தார், நாம் அவருக்குச் சொந்தமானவர்கள்.*+ நாம் அவருடைய மக்கள், அவரால் மேய்க்கப்படுகிற ஆடுகள்.+
11 ஒரு மேய்ப்பனைப் போல அவர் தன்னுடைய மந்தையைக் கவனித்துக்கொள்வார்.*+ ஆட்டுக்குட்டிகளைத் தன்னுடைய கைகளால் வாரிக்கொள்வார்.அவற்றைத் தன் நெஞ்சில் வைத்து சுமப்பார். கறவை* ஆடுகளை மெதுவாக* நடத்திக்கொண்டு போவார்.+