10 அதற்கு இயேசு, “அப்பாலே போ சாத்தானே! ‘உன் கடவுளாகிய யெகோவாவை* மட்டுமே வணங்க வேண்டும்,+ அவர் ஒருவருக்குத்தான் பரிசுத்த சேவை செய்ய வேண்டும்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்.
7 ஆம், “கடவுளுக்குப் பயந்து அவரை மகிமைப்படுத்துங்கள்; அவர் நியாயத்தீர்ப்பு கொடுக்கும் நேரம் வந்துவிட்டது;+ அதனால், வானத்தையும் பூமியையும் கடலையும்+ நீரூற்றுகளையும் படைத்தவரை வணங்குங்கள்” என்று சத்தமாக அறிவித்துக்கொண்டிருந்தார்.