சங்கீதம் 44:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 யெகோவாவே, எழுந்திருங்கள். ஏன் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?+ எழுந்திருங்கள்! எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிடாதீர்கள்.+ ஏசாயா 64:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யெகோவாவே, இதையெல்லாம் பார்த்த பிறகும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருப்பீர்களா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உதவி செய்ய மாட்டீர்களா?+ புலம்பல் 2:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 கோபத் தீயினால் இஸ்ரவேலின் அதிகாரத்தையெல்லாம் அழித்துவிட்டார். எதிரி வந்தபோது இஸ்ரவேலுக்குக் கைகொடுத்து உதவாமல் போய்விட்டார்.+அவருடைய கோபம் யாக்கோபின் மேல் நெருப்பாய்ப் பற்றியெரிந்தது. அவனைச் சுற்றியிருந்த எல்லாவற்றையும் அது சுட்டெரித்தது.+
23 யெகோவாவே, எழுந்திருங்கள். ஏன் தூங்கிக்கொண்டு இருக்கிறீர்கள்?+ எழுந்திருங்கள்! எங்களை ஒரேயடியாக ஒதுக்கிவிடாதீர்கள்.+
12 யெகோவாவே, இதையெல்லாம் பார்த்த பிறகும் ஒன்றும் செய்யாமல் அமைதியாக இருப்பீர்களா? நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உதவி செய்ய மாட்டீர்களா?+
3 கோபத் தீயினால் இஸ்ரவேலின் அதிகாரத்தையெல்லாம் அழித்துவிட்டார். எதிரி வந்தபோது இஸ்ரவேலுக்குக் கைகொடுத்து உதவாமல் போய்விட்டார்.+அவருடைய கோபம் யாக்கோபின் மேல் நெருப்பாய்ப் பற்றியெரிந்தது. அவனைச் சுற்றியிருந்த எல்லாவற்றையும் அது சுட்டெரித்தது.+