யோபு 13:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 உங்கள் முகத்தை ஏன் திருப்பிக்கொள்கிறீர்கள்?*+என்னை ஏன் எதிரியாக நினைக்கிறீர்கள்?+ சங்கீதம் 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யெகோவாவே, எத்தனை நாளைக்குத்தான் என்னை மறந்திருப்பீர்கள்? என்னை ஒரேயடியாக மறந்துவிடுவீர்களா? எத்தனை நாளைக்குத்தான் உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்வீர்கள்?+ சங்கீதம் 88:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவாவே, என்னை ஏன் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்?+ உங்கள் முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைத்துக்கொள்கிறீர்கள்?+
13 யெகோவாவே, எத்தனை நாளைக்குத்தான் என்னை மறந்திருப்பீர்கள்? என்னை ஒரேயடியாக மறந்துவிடுவீர்களா? எத்தனை நாளைக்குத்தான் உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்வீர்கள்?+
14 யெகோவாவே, என்னை ஏன் ஒதுக்கித்தள்ளுகிறீர்கள்?+ உங்கள் முகத்தை என்னிடமிருந்து ஏன் மறைத்துக்கொள்கிறீர்கள்?+