யோபு 13:24 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 24 உங்கள் முகத்தை ஏன் திருப்பிக்கொள்கிறீர்கள்?*+என்னை ஏன் எதிரியாக நினைக்கிறீர்கள்?+ சங்கீதம் 6:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 நான் வேதனையில் தவியாய்த் தவிக்கிறேன்.+யெகோவாவே, நீங்களே சொல்லுங்கள், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கஷ்டம்?+ சங்கீதம் 22:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 என் கடவுளே, பகலில் உங்களைக் கூப்பிடுகிறேன்,ராத்திரியிலும் உங்களிடம் கெஞ்சுகிறேன்,நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.+
3 நான் வேதனையில் தவியாய்த் தவிக்கிறேன்.+யெகோவாவே, நீங்களே சொல்லுங்கள், இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இந்தக் கஷ்டம்?+
2 என் கடவுளே, பகலில் உங்களைக் கூப்பிடுகிறேன்,ராத்திரியிலும் உங்களிடம் கெஞ்சுகிறேன்,நீங்கள் பதில் சொல்லாமல் இருக்கிறீர்கள்.+