உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 13:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 யெகோவாவே, எத்தனை நாளைக்குத்தான் என்னை மறந்திருப்பீர்கள்?

      என்னை ஒரேயடியாக மறந்துவிடுவீர்களா?

      எத்தனை நாளைக்குத்தான் உங்கள் முகத்தை என்னிடமிருந்து மறைத்துக்கொள்வீர்கள்?+

       2 எத்தனை நாளைக்குத்தான் நான் கவலையில் தவிக்க வேண்டும்?

      எத்தனை நாளைக்குத்தான் இதயத்தில் துக்கத்தைச் சுமக்க வேண்டும்?

      எத்தனை நாளைக்குத்தான் என்னுடைய எதிரி ஜெயித்துக்கொண்டே இருப்பான்?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்