7 என்னைப் பார்க்கிற எல்லாரும் கேலி செய்கிறார்கள்.+
என்னைக் கிண்டல் செய்து, ஏளனமாகத் தலையை ஆட்டுகிறார்கள்.+
8 “யெகோவாவை நம்பியிருந்தானே, அவர் வந்து இவனைக் காப்பாற்றட்டும்!
உண்மையிலேயே இவன்மேல் பிரியமாக இருந்தால் இவனைக் காப்பாற்றட்டும்!” என்று சொல்கிறார்கள்.+