சங்கீதம் 42:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 ராத்திரி பகலாக என்னுடைய கண்ணீர்தான் எனக்கு உணவாக இருக்கிறது.“உன்னுடைய கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டு ஜனங்கள் என்னை நாள் முழுவதும் நோகடிக்கிறார்கள்.+
3 ராத்திரி பகலாக என்னுடைய கண்ணீர்தான் எனக்கு உணவாக இருக்கிறது.“உன்னுடைய கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டு ஜனங்கள் என்னை நாள் முழுவதும் நோகடிக்கிறார்கள்.+