சங்கீதம் 3:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “கடவுள் அவனைக் காப்பாற்ற மாட்டார்” என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.+ (சேலா)* சங்கீதம் 42:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 கொலைவெறியோடு* எதிரிகள் என்னை நோகடிக்கிறார்கள்.“உன்னுடைய கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டு நாள் முழுவதும் என்னை நோகடிக்கிறார்கள்.+ சங்கீதம் 79:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்தார் ஏன் கேட்க வேண்டும்?+ உங்கள் ஊழியர்களைக் கொன்றவர்கள்* பழிவாங்கப்பட்டதை எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்ளட்டும்!அது எங்கள் கண் முன்னால் நடக்கட்டும்!+
10 கொலைவெறியோடு* எதிரிகள் என்னை நோகடிக்கிறார்கள்.“உன்னுடைய கடவுள் எங்கே போனார்?” என்று கேட்டு நாள் முழுவதும் என்னை நோகடிக்கிறார்கள்.+
10 “அவர்களுடைய கடவுள் எங்கே போய்விட்டார்?” என்று மற்ற தேசத்தார் ஏன் கேட்க வேண்டும்?+ உங்கள் ஊழியர்களைக் கொன்றவர்கள்* பழிவாங்கப்பட்டதை எல்லா தேசத்தாரும் தெரிந்துகொள்ளட்டும்!அது எங்கள் கண் முன்னால் நடக்கட்டும்!+