உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 2 சாமுவேல் 16:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 சீமேயி அவரைப் பார்த்து, “கொலைகாரனே!* தொலைந்துபோ, கேடுகெட்டவனே! ஓடிப்போ. 8 சவுலின் குடும்பத்தை ஒழித்துக்கட்டிவிட்டுத்தானே நீ ராஜாவாக ஆனாய்? அந்தப் பழிபாவத்துக்குத்தான் யெகோவா இப்போது உன்னிடம் கணக்குக் கேட்கிறார். யெகோவா உன்னை நீக்கிவிட்டு உன் மகன் அப்சலோமை ராஜாவாக்கியிருக்கிறார். கொலைகாரனே, நீ செய்த பாவத்துக்குத்தான் இப்போது நன்றாக அனுபவிக்கிறாய்!”+ என்று சொல்லி சபித்தான்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்