ஆதியாகமம் 1:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு கடவுள், “வெளிச்சம் வரட்டும்” என்று சொன்னார். அப்போது வெளிச்சம் வந்தது.+ ஆதியாகமம் 1:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது. சங்கீதம் 136:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 அவர் மாபெரும் ஒளிச்சுடர்களைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 8 அவர் பகலில் ஒளிவீச* சூரியனைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.
5 வெளிச்சத்துக்குப் பகல் என்றும், இருட்டுக்கு இரவு+ என்றும் பெயர் வைத்தார். சாயங்காலமும் விடியற்காலையும் வந்தது, முதலாம் நாள் முடிந்தது.
7 அவர் மாபெரும் ஒளிச்சுடர்களைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர். 8 அவர் பகலில் ஒளிவீச* சூரியனைப் படைத்தார்.+அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.