ஏசாயா 31:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+ அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள். ஏசாயா 37:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 பின்பு, யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார். ஜனங்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+
8 அசீரியர்கள் வாளால் வீழ்த்தப்படுவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளால் அல்ல.அவர்கள் வாளுக்குப் பலியாவார்கள், ஆனால் மனுஷனுடைய வாளுக்கு அல்ல.+ அவர்கள் வாளைக் கண்டு பயந்து ஓடுவார்கள்.வாலிபர்கள் கொத்தடிமைகள்போல் ஆவார்கள்.
36 பின்பு, யெகோவாவின் தூதர் புறப்பட்டுப் போய் அசீரியர்களின் முகாமில் இருந்த 1,85,000 வீரர்களைக் கொன்றுபோட்டார். ஜனங்கள் விடியற்காலையில் எழுந்தபோது, அவர்கள் எல்லாரும் பிணமாகக் கிடப்பதைப் பார்த்தார்கள்.+