உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • அப்போஸ்தலர் 13:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 இயேசுவைக் கடவுள் உயிரோடு எழுப்பியதன் மூலம், அவர்களுடைய பிள்ளைகளான நமக்கு அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியிருக்கிறார்.+ இவரைப் பற்றித்தான் இரண்டாம் சங்கீதத்தில், ‘நீ என்னுடைய மகன், இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்’ என்று எழுதப்பட்டிருக்கிறது.+

  • எபிரெயர் 1:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 எப்படியென்றால், கடவுள் தன்னுடைய தூதர்களில் யாரிடமாவது, “நீ என்னுடைய மகன், இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று எப்போதாவது சொல்லியிருக்கிறாரா? அல்லது, அவர்களில் யாரைப் பற்றியாவது, “நான் அவனுக்குத் தகப்பனாக இருப்பேன், அவன் எனக்கு மகனாக இருப்பான்”+ என்று சொல்லியிருக்கிறாரா?

  • எபிரெயர் 5:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதேபோல், கிறிஸ்துவும் தன்னைத் தானே தலைமைக் குருவாக்கிக்கொள்வதன் மூலம் தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளவில்லை;+ “நீ என்னுடைய மகன்; இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று அவரிடம் சொன்னவர்தான் அவரை மகிமைப்படுத்தினார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்