-
உபாகமம் 4:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ஓரேபில் உங்கள் கடவுளாகிய யெகோவாவுக்கு முன்னால் நீங்கள் நின்ற நாளில் யெகோவா என்னிடம், ‘என் வார்த்தைகளைக் கேட்பதற்காக+ இந்த ஜனங்களை என்னிடம் ஒன்றுகூடிவரச் செய். அப்போது, இந்தப் பூமியில் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவர்கள் எனக்குப் பயந்து நடக்கக் கற்றுக்கொள்வார்கள்,+ தங்களுடைய பிள்ளைகளுக்கும் அவற்றைச் சொல்லிக்கொடுப்பார்கள்’+ என்றார்.
-