நீதிமொழிகள் 15:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+ 1 பேதுரு 3:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+
8 பொல்லாதவன் கொடுக்கிற பலி யெகோவாவுக்கு அருவருப்பானது.+ஆனால், நேர்மையானவன் செய்கிற ஜெபம் அவருக்குப் பிரியமானது.+
12 ஏனென்றால், யெகோவாவின்* கண்கள் நீதிமான்களைக் கவனிக்கின்றன, அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கேட்கின்றன;+ ஆனால், யெகோவாவுடைய* முகம் கெட்டவர்களுக்கு விரோதமாக இருக்கிறது.”+