யோசுவா 24:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 நீங்கள் அங்கு போவதற்கு முன்பே அவர்களை விரக்தியடைய* வைத்தேன். எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களைப் போலவே இவர்களும் விரக்தியடைந்து, உங்கள் முன்னாலிருந்து ஓடிப்போனார்கள்.+ வாளாலோ வில்லாலோ நீங்கள் இவர்களைத் தோற்கடிக்கவில்லை.+ சங்கீதம் 44:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உங்களுடைய கையால் நீங்கள் மற்ற தேசத்தாரைத் துரத்திவிட்டு,+அங்கே எங்களுடைய முன்னோர்களைக் குடிவைத்தீர்கள்.+ மற்ற ஜனங்களை வீழ்த்தி, அங்கிருந்து விரட்டியடித்தீர்கள்.+
12 நீங்கள் அங்கு போவதற்கு முன்பே அவர்களை விரக்தியடைய* வைத்தேன். எமோரியர்களுடைய இரண்டு ராஜாக்களைப் போலவே இவர்களும் விரக்தியடைந்து, உங்கள் முன்னாலிருந்து ஓடிப்போனார்கள்.+ வாளாலோ வில்லாலோ நீங்கள் இவர்களைத் தோற்கடிக்கவில்லை.+
2 உங்களுடைய கையால் நீங்கள் மற்ற தேசத்தாரைத் துரத்திவிட்டு,+அங்கே எங்களுடைய முன்னோர்களைக் குடிவைத்தீர்கள்.+ மற்ற ஜனங்களை வீழ்த்தி, அங்கிருந்து விரட்டியடித்தீர்கள்.+