உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 15:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 யெகோவாவே, உங்களுடைய ஜனத்தைக் கூட்டிக்கொண்டு வருவீர்கள்.

      யெகோவாவே, உங்களுக்குச் சொந்தமான மலையிலே,

      நீங்கள் தங்குவதற்குத் தயார் செய்த இடத்திலே,

      உங்கள் கைகளால் உண்டாக்கிய புனித இடத்திலே,

      அவர்களை நிலைநாட்டுவீர்கள்.*+

  • சங்கீதம் 78:55
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 55 மற்ற தேசத்து மக்களை அவர்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்.+

      தேசத்தை அளவுநூலால் அளந்து அவர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+

      இஸ்ரவேல் கோத்திரங்களை அவரவர் வீடுகளில் குடியேற்றினார்.+

  • சங்கீதம் 80:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நீங்கள் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக்+ கொண்டுவந்தீர்கள்.

      மற்ற தேசத்து மக்களைத் துரத்திவிட்டு அதை நட்டு வைத்தீர்கள்.+

       9 அதற்காக ஒரு இடத்தைத் தயார் செய்தீர்கள்.

      அது வேரூன்றி வளர்ந்து, தேசம் முழுக்கப் படர்ந்தது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்