சங்கீதம் 44:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 உங்களுடைய கையால் நீங்கள் மற்ற தேசத்தாரைத் துரத்திவிட்டு,+அங்கே எங்களுடைய முன்னோர்களைக் குடிவைத்தீர்கள்.+ மற்ற ஜனங்களை வீழ்த்தி, அங்கிருந்து விரட்டியடித்தீர்கள்.+ சங்கீதம் 78:55 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 55 மற்ற தேசத்து மக்களை அவர்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்.+தேசத்தை அளவுநூலால் அளந்து அவர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+இஸ்ரவேல் கோத்திரங்களை அவரவர் வீடுகளில் குடியேற்றினார்.+ எரேமியா 2:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 தரமான சிவப்புத் திராட்சைக் கொடியாகத்தானே உன்னை நட்டு வைத்தேன்?+ நீ முழுக்க முழுக்க நல்ல கொடியாகத்தானே இருந்தாய்?பிறகு எப்படித் தரம்கெட்ட காட்டுத் திராட்சைக் கொடியாக மாறினாய்?’+
2 உங்களுடைய கையால் நீங்கள் மற்ற தேசத்தாரைத் துரத்திவிட்டு,+அங்கே எங்களுடைய முன்னோர்களைக் குடிவைத்தீர்கள்.+ மற்ற ஜனங்களை வீழ்த்தி, அங்கிருந்து விரட்டியடித்தீர்கள்.+
55 மற்ற தேசத்து மக்களை அவர்கள் முன்னாலிருந்து துரத்தியடித்தார்.+தேசத்தை அளவுநூலால் அளந்து அவர்களுக்குப் பங்குபோட்டுக் கொடுத்தார்.+இஸ்ரவேல் கோத்திரங்களை அவரவர் வீடுகளில் குடியேற்றினார்.+
21 தரமான சிவப்புத் திராட்சைக் கொடியாகத்தானே உன்னை நட்டு வைத்தேன்?+ நீ முழுக்க முழுக்க நல்ல கொடியாகத்தானே இருந்தாய்?பிறகு எப்படித் தரம்கெட்ட காட்டுத் திராட்சைக் கொடியாக மாறினாய்?’+