யாத்திராகமம் 15:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 யெகோவாவே, உங்களுடைய ஜனத்தைக் கூட்டிக்கொண்டு வருவீர்கள்.யெகோவாவே, உங்களுக்குச் சொந்தமான மலையிலே,நீங்கள் தங்குவதற்குத் தயார் செய்த இடத்திலே,உங்கள் கைகளால் உண்டாக்கிய புனித இடத்திலே, அவர்களை நிலைநாட்டுவீர்கள்.*+ சங்கீதம் 80:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நீங்கள் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக்+ கொண்டுவந்தீர்கள். மற்ற தேசத்து மக்களைத் துரத்திவிட்டு அதை நட்டு வைத்தீர்கள்.+ ஏசாயா 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 இப்போது என் அன்புக்குரியவரைப் பற்றிப் பாடுவேன்.என் பாசத்துக்குரியவரையும் அவருடைய திராட்சைத் தோட்டத்தையும்+ பற்றிப் பாடுவேன். செழிப்பான மலைச் சரிவிலே அவருக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.
17 யெகோவாவே, உங்களுடைய ஜனத்தைக் கூட்டிக்கொண்டு வருவீர்கள்.யெகோவாவே, உங்களுக்குச் சொந்தமான மலையிலே,நீங்கள் தங்குவதற்குத் தயார் செய்த இடத்திலே,உங்கள் கைகளால் உண்டாக்கிய புனித இடத்திலே, அவர்களை நிலைநாட்டுவீர்கள்.*+
8 நீங்கள் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக்+ கொண்டுவந்தீர்கள். மற்ற தேசத்து மக்களைத் துரத்திவிட்டு அதை நட்டு வைத்தீர்கள்.+
5 இப்போது என் அன்புக்குரியவரைப் பற்றிப் பாடுவேன்.என் பாசத்துக்குரியவரையும் அவருடைய திராட்சைத் தோட்டத்தையும்+ பற்றிப் பாடுவேன். செழிப்பான மலைச் சரிவிலே அவருக்கு ஒரு திராட்சைத் தோட்டம் இருந்தது.