-
எசேக்கியேல் 28:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 “மனிதகுமாரனே, தீருவின் தலைவனைப் பார்த்து இப்படிச் சொல்: ‘உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்:
“உன் இதயத்தில் பெருமை வந்துவிட்டதால்+ உன்னை ஒரு கடவுள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறாய்.
கடல் நடுவே கடவுளின் சிம்மாசனத்தில் உட்கார்ந்திருப்பதாகப் பெருமையடிக்கிறாய்.+
நீ என்னதான் உன்னைக் கடவுளாக நினைத்தாலும்,
நீ சாதாரண மனுஷன்தான், கடவுள் கிடையாது.
-