சங்கீதம் 146:3, 4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அதிகாரிகளை* நம்பாதீர்கள்,மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள்.அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.+ 4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+
3 அதிகாரிகளை* நம்பாதீர்கள்,மற்ற மனிதர்களையும் நம்பாதீர்கள்.அவர்களால் உங்கள் உயிரைக் காப்பாற்ற முடியாது.+ 4 அவர்களுடைய உயிர்சக்தி* போய்விடுகிறது, அவர்கள் மண்ணுக்குத் திரும்புகிறார்கள்.+அதே நாளில் அவர்களுடைய யோசனைகள் அழிந்துபோகின்றன.+